விமானம், ஹெலிகாப்டரில் கருப்பு பெட்டி வைப்பது ஏன் தெரியுமா?

ஒரு விமானம் அல்லது ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டால் உடனே கருப்பு பெட்டியை தேடும் பணி தீவிரம் என்று செய்திகளில் பார்த்திருக்க முடியும். இது அனைத்து விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டருக்கும் பொருந்தும். ஏனெனில், உலகில் உள்ள அனைத்து விமானம் மற்றும் ஹெலிகாப்டரிலும், இந்த கருப்பு பெட்டி நிச்சயம் இடம்பெற்றிருக்கும். கருப்பு பெட்டி என்றால் என்ன? கருப்பு பெட்டி என்று பெயர் பெற்ற இந்த பொருள் உண்மையில் ஆரஞ்சு நிறத்தில் தான் இருக்கும். அதற்கு காரணம், விமானம், ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளாகும் … Continue reading விமானம், ஹெலிகாப்டரில் கருப்பு பெட்டி வைப்பது ஏன் தெரியுமா?